• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
    Font size
  • Increase font size
  • Decrease font size

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனிக்கு வரவேற்கிறோம்

இலங்கை உரக் கம்பனி அரசிற்கு முழுமையாக சொந்தமான, கமநல சேவைகளும் வனசீவிகளும் அமைச்சின் கீழ் ISO 9001:2008 கம்பனி சான்று பெற்ற இலங்கையில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் கம்பனி ஆகும். இலங்கை உரக் கம்பனி இரசாயன உரத்தை இறக்குமதி செய்தல், தரமான உரக் கலவையை உற்பத்தி செய்தலும் சந்தைப்படுத்துதலும், தீவளாவிய பரந்த களஞ்சியசாலை வலையமைப்பின் ஊடாக வினியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு அதன் மூலம் இலங்கை விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

புதிய செய்திகள்