• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
    Font size
  • Increase font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு உற்பத்திகள்

உற்பத்திகள்

லக்உரம் என்ற வர்த்தகப் பெயரின் கீழ்
சந்தைப்படுத்துகின்ற பிரதான உர வகைகள்
(அரசாங்க ஆராய்ச்சி நிறுவகங்களினால் சிபார்சு செய்யப்பட்டவைகள்)

தனியான உர வகைகள்

யூரிய - 46.0% N ஆகக் குறைந்தது சல்பேட் ஒப் பொடேஸ் - 48% K2O ஆகக் குறைந்தது
சல்பேட் ஒப் அமோனியா - 20.6% N ஆகக் குறைந்தது கீசரயிட் - 24.0% MgO ஆகக் குறைந்தது
ரிப்பல் சுப்பர் பொஸ்பேட் - 46.0% P2O5 ஆகக் குறைந்தது டொலமைட் - 18% MgO ஆகக் குறைந்தது
இறக்குமதி செய்த கற்பொஸ்பேட் - 28.0% P205 ஆகக் குறைந்தது சின்க் சல்பேட் - 22.0% Zn ஆகக் குறைந்தது
மியுரேட் ஒப் பொட்டேஷ் - 60% K2O ஆகக் குறைந்தது போரேட் - 36% B2O3 ஆகக் குறைந்தது
டயமோனியம் பொஸ்பேட் - 18.0% N ஆகக் குறைந்தது.
46.0% P2O5 ஆகக் குறைந்தது
எப்பாவல கற்பொஸ்பேட் - 28.0% P2O5 ஆகக் குறைந்தது
கொமர்சல் எப்சன் சோல்ட் - 16.0% MgO

உரக் கலவைகள்

ஏனைய உணவுப் பயிர்கள்
இலை மரக்கரி கவுபி
பழங்கள் மற்றும் மரக்கரி நிலக்கடலை
உருலைக் கிழங்கு / வெங்காயக் கலவை பாசிப்பயறு
மிளகாய்க் கலவை கரும்பு
தேயிலை இறப்பர் தென்னை
T-65 RU-462 (15:15:07) தென்னங்கன்றுக் கலவை (YPM)W - (11:16:14)
T-200 RU-463 (15:14:09) தென்னங்கன்றுக் கலவை (YPM)D - (13:12:17)
T-750 RU-465 (12:14:14) வளர்ந்த தென்னைக் கலவை (APM)W - (11:08:29)
UT 397 RA-465 (9:11:11) வளர்ந்த தென்னைக் கலவை (APM)D - (12:06:32)
UT 752 R/SA (9:12:04:02)
ST/UM 400 R/SA (7:9:9:3)
ST/LC 365 R/SA (11:11:5)
ST/UVA 435
VP/UM 910
VP/LC 880
VP/UVA 945
ஏற்றுமதிக்கான விவசாய பயிர்கள் மற்றும் ஏனையவை
கோப்பி கராம்பு கொக்கோவா மிளகு தோடம்பழ குடுப்பத்தைச் சேர்ந்த பயிர்கள்
கருவா புகையிலை சாதிக்கா வெற்றிலை மரமுந்திரிகை
வீட்டுத் தோட்டத்துக்கு (2கி.கிரா / 500கிரா)
கிழங்கு மரக்கரி தோடம்பழ குடுப்பத்தைச் சேர்ந்த பயிர்கள் மிளகு கோப்பி
இலை மரக்கரி தென்னை (காய் தருவது) கராம்பு வாழை
பழ மரக்கரி தென்னை (காய் தராதது) வெற்றிலை மா (காய் தராதது)
மா (காய் தருவது) இளநீர் பூ மிளகாய் போன்றன

சிறிய பக்கட்கள் (500 கிராம்) - கூட்டுத்தாபனத்தின் விசேட பழவகை, மரக்கரி மற்றும் பூக்களுக்கான உரக் கலவைகள்
லக்உரம் நாடு முழுவதிலுமிருந்து இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களிலிருந்து உங்களுக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

லக் உரம் அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தகர்கள், கூட்டுறவுக் கடைகள் மற்றும் கமநல சேவைகள் நிலையங்களிலிருந்து

இக் கம்பனியின் வர்த்த நிலையங்கள், ஜெனரல் ஸ்ரேட் வர்த்தக நிலையங்கள், சகல பல்தொகுதிக் கடைகளிலும் இருந்து
Last Updated on Tuesday, 01 July 2014 04:58  

கேள்விப்பத்திரம்

JA Content Slide Error: There is not any content in this category

What's New