• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
    Font size
  • Increase font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவு

பிரிவுகள்

பொதுத் திறைசேரி மற்றும் நேர்வரிசை அமைச்சுக்களின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு ஏற்புடையதாகின்ற நிதிப் பிரமாணங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கமைய நிறுவனத்தினுள் நிதியை முகாமைத்துவம் செய்வது, நிதிப் பிரிவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பிரதான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கணக்குகள் மற்றும் செலவினங்கள், கொடுப்பனவுகள், வருமானங்கள் மற்றும் சம்பளங்கள் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக நிதிப் பிரிவு செயற்பட்டு வருகின்றது.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
நிதி முகாமையாளர் திரு. பீ.ஆர். சமரவீர +94 11-2947761 +94 77-7785587
+94 11-2947761
பிரதி நிதி முகாமையாளர் திருமதி. எம்.ஜி.டி. கயானி +94 11-2947766 +94 77-7580912 +94 11-2947761
பிரதி நிதி முகாமையாளர் திரு. என். சபரமாது +94 11-2946989 +94 77-7580917 +94 11-2947761
சிரேஷ்ட கணக்காளர் (கொடுப்பனவு) திரு. எம்.யு. சில்வா +94 11-2948832 - +94 11-2947761
சிரேஷ்ட கணக்காளர் (வருமானம்) திரு. ஜே.ஏ. ரூபசிங்க +94 11-2948554 +94 77-3818408 +94 11-2947761
கணக்காளர் (சம்பளம்) திரு. டபிள்யு.ஏ.பி. உதான +94 11-2947758 +94 77-3854903 +94 11-2947761

வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனியானது தேசிய தேவைகளை உச்சளவில் நிறைவேற்றுகின்ற பிரதான அரச நிறுவனமொன்றாகும். இக்கம்பனியின் நடவடிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிறுவனத்தின் பதவியணியினர் உச்ச பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இப்பதவியணியினர் அரசாங்க நிறுவனமொன்றிலுள்ள சகல சிறப்புரிமைகளுக்கும் உரித்துடையவர்காளவர்.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
மனித வள முகாமையாளர் திரு. எம்.ஏ.கே. மெண்டிஸ் +94 11-2948555 +94 77-2069977
+94 11-2948555
உதவி மனித வள முகாமையாளர் (நிர்வாகம்) திரு. சீ.பி. பிரேமதிலக்க +94 11-2948566 +94 77-2931244 +94 11-2948555
உதவி மனித வள முகாமையாளர் (நடவடிக்கை) செல்வி. டி.எஸ்.எஸ். தர்மபந்து +94 11-2948566 +94 77-2069976 +94 11-2948555

'மகிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரண விலையில் உரத்தை வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதன் ஊடாக லங்கா உரக் கம்பனியானது உயர் மட்டத்திலான சந்தை நிலைமையை அடைந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் இலங்கையின் இலக்கு நெல் விளைச்சலை அடைந்து கொள்வதற்காக பங்களிப்பை வழங்க முடிந்ததையிட்டு தேசத்துக்கு உரம் வழங்குகின்ற முன்னோடி நிறுவனமென்ற வகையில் நாம் பெருமையடைகின்றோம்.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு. எஸ்.எம்.எச்.சி. ஜயசிறி +94 11-2947762 +94 77-2069979 +94 11-2947011
உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு. ஆர்.எம்.என். ரத்நாயக்க +9411-3037380 +94 77-3030190 +94 11-2947011
உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு. பி.எஸ் சந்திரபால +94 11-3109495
+94 77-2539798 +94 11-2947011
இரசாயனவியலாளர் திருமதி. எம்.எல்.யூ. பெரேரா +94 11-3109820 - +94 11-2947011

விநியோக பிரிவின் முக்கிய பணியாக இருப்பது விசேடமாக சிறுபோகம் மற்றும் பெரும் போக நெற் பயிர்ச் செய்கைக்கும், ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் நாடு முழுவதும் பரந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நேரத்திற்கு உரம் கிடைக்கக் கூடியவாறு விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
விநியோக முகாமையாளர் திரு. ஆர்.ஏ.பி. பெரேரா +94 11-2930381 +94 77-3435408 +94 11-2930463
பிரதி விநியோக முகாமையாளர் திரு. சாலிய கருணாஜீவ +94 11-2948302 +94 77-3069972 +94 11-2930463

தேவையான உரம், வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியல் பெற்றுக் கொள்வது வழங்கல் பிரிவினாலாகும். அரசாங்கத்தின் வழங்கல் வழிகாட்டல்களுக்கும், பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்திற்கும் அமைவாக சகல கொள்வனவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. டொலமைட் மற்றும் எப்பாவல பொஸ்பேற்றை இந்நாட்டிலிருந்து கொள்வனவு செய்வதுடன், அதற்கு மேலதிகமாக இக்கம்பனி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, ரியுனீசியா, எகிப்து, கட்டார், லெபனான், ரஷ;யா மற்றும் பெலருஸ் ஆகிய நாடுகளிலிருந்து உரத்தை இறக்குமதி செய்கின்றது.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
வழங்கல் முகாமையாளர் திரு. பி.எஸ்.கே. ஜயகொடி +94 11-2947765 +94 77-3435407 +94 11-2930423
உதவி வழங்கல் முகாமையாளர் திரு. ஜி.ஜி. சமன் +94 11-2944051 +94 77-2069981 +94 11-2930423

உள்ளக நிர்வாகத்திற்கான ஒழுங்குவிதிகளை தயார் செய்வதன் ஊடாக வருடாந்த கணக்காய்வுக்கு அமைய கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்காலத்திலும்,  உள்ளக பிரிவுகளின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனத்தின் பிரதான பணியாக உள்ள நிவாரணம் வழங்குவதன் கீழ் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யும் போது முகாமைத்துவம் தொடர்பில் முழுக் கவனஞ் செலுத்தப்படுகின்றது.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. பி.எல்.டி. குமாரசிறி +94 11-2948556 +94 77-3435409 +94 11-2948831
உதவி உள்ளகக் கணக்காய்வாளர் திரு. ரீ. சிபான் பச்சா +94 11-2944058 +94 77-3850617 +94 11-2948831

பயன்பாட்டை அதிகரிப்பதற்காக நிறுவனத்தின் தகவல் தொடர்பாடல் தொழல்நுட்பக் முறைமையை மிகவும் வினைத்திறன்மிக்கதும், பொருத்தமானதுமான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பாதுகாப்பானதும், முறையானதுமான தகவல் முறைமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இப்பிரிவு இயங்கி வருகின்றது.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
உதவித் தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் திரு. துமித் ரத்நாயக்க +94 11-2947759 +94 77-7221652 +94 11-2948831

நீண்டகாலமாக செலுத்த வேண்டியிருந்த குறிப்பிடத்தக்களவு நிதியை அறவிட்டுக் கொண்டமையும், கடன்களை மீளச் செலுத்தத் தவறுகின்ற ஆட்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டமையும் 2009ஃ 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக சட்டப் பிரிவு ஆற்றியுள்ள முக்கிய பங்களிப்புளாக சுட்டிக் காட்டப்பட முடியும்.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
சட்ட அலுவலர் திருமதி. சி.எஸ். திலகரத்ன +94 11-2981649 +94 77-2069978 +94 11-2948831
சட்ட அலுவலர் திருமதி. டபிள்யு.பி.ஏ.ஆர். விஜேசூரிய +94 11-2981649
+94 77-8126589 +94 11-2948831

நிபுணத்துவப் பிரிவானது, வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனியின் தலைமை அலுவலகக் கட்டடத் தொகுதியி மற்றும் நாடு முழுவதிலும் அமைந்துள்ள மாவட்ட களஞ்சித் தொகுதிகளில் காணப்படுகின்ற கட்டடங்கள், உள்ளக வீதிகள், இயந்திர சாதனங்கள், பொறிகள், வாகனங்கள், மின்சாரம், தொலைபேசி மற்றும் நீர் வழங்கல் போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலுமான பராமரிப்பு நடவடிக்கைகளை பேணிவருகின்றது.

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்,

பதவி பெயர் தொலைபேசி செல்லிடம் தொலைநகலி
நிபுணத்துவ முகாமையாளர் திரு. டி.எம்.என்.ஏ. திசாநாயக்க +94 11-2930297 +94 77-3081676 +94 11-2948831
நிபுணத்துவ உதவியாளர் திரு. கே.டி.பீ.ஆர். விஜேகோன் +94 11-2944084 +94 77-7221671 +94 11-2948831

Last Updated on Monday, 20 November 2017 10:11  

கேள்விப்பத்திரம்

JA Content Slide Error: There is not any content in this category

What's New